கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீனை நீட்டிக்க முடியாது! – உச்சநீதிமன்றம்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீனை நீட்டிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகாரில் கைதான முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ...