குண்டு வெடிப்புக்குக் காரணம் ஹமாஸ் ஆதரவு: மத்திய அமைச்சர்!
ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக கேரளாவில் வெறுப்பை பரப்புகின்றனர். இதுதான் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு காரணம் என்று மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் குற்றம்சாட்டி இருக்கிறார். கடந்த இரு தினங்களுக்கு ...