கேரள குண்டுவெடிப்பு : டொமினிக் மார்ட்டிக்கு 10 நாள் போலீஸ் காவல்!
கேரள குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டொமினிக் மார்ட்டினை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் ...