கேரளா : மலைப்பாதையில் விபத்துக்குள்ளாகி அந்தரத்தில் தொங்கிய கண்டெய்னர் லாரி!
கேரளாவில் மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து அந்தரத்தில் தொங்கிய லாரியின் ஓட்டுநர் பத்திரமாக மீட்கப்பட்டார். கேரளா மாநிலம் தாமரச்சேரி மலைப்பாதையில் கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. 9 ஆவது ...