கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – நாட்டிலேயே அதிகபட்சமாக 182 பேருக்கு வைரஸ் பாதிப்பு!
நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் 182 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இந்தியாவில் ஒரே நாளில் 257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் ...