கேரளா : ரஜினியின் கூலி படத்தின் டிக்கெட் முன்பதிவுக்கு முண்டியடித்த ரசிகர்கள்!
கேரளாவில் ரஜினியின் கூலி படத்திற்கு முன்பதிவு டிக்கெட்டை வாங்க ரசிகர்கள் முண்டியடித்துச் சென்றனர். நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ...