கேரளாவை தொடர்ந்து தமிழகம், கர்நாடகாவில் நிலச்சரிவு!
கேரளாவை தொடர்ந்து, தமிழகத்தில் நீலகிரியிலும், கர்நாடகாவில் சக்லேஷ்பூர் பகுதியிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகை கூடலூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை ...