கேரளா : ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் நடனமாடிய அரசு ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
கேரளாவில் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டத்தின் போது, நடனமாடிய அரசு ஊழியர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். திருவனந்தபுரம் சட்டமன்ற அலுவலக அரங்கில் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டம் ...