PM SHRI திட்டத்தில் இணையும் கேரள அரசு : வீம்பு செய்யும் தமிழக அரசால் வீணாகும் மாணவர் எதிர்காலம்!
தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த கேரள அரசு, மத்திய நிதியை உறுதி செய்வதற்காக PM SHRI திட்டத்தில் இணைய முடிவு செய்துள்ளது. ...
