இந்தியாவில் கேரளாதான் எனக்கு பிடித்த மாநிலம் : ரஷ்ய Content Creator அமினா ஃபைண்ட்ஸ் இன்ஸ்டாவில் பதிவு!
ரஷ்யாவை சேர்ந்த அமினா ஃபைண்ட்ஸ் என்ற Content Creator இந்தியாவில் கேரளாதான் தனக்கு பிடித்த மாநிலம் எனத் தனது இன்ட்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உலகம் முழுவதும் பல்வேறு ...
