கேரளா : அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து – இருவர் பலி!
கேரளா மாநிலம் கொல்லம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். கல்லம்பலம் தேசிய நெடுஞ்சாலையில் ஷ்யாம் என்பவர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று ...