இந்து கடவுள்களை அவதூறு பேசிய கேரள எழுத்தாளர் – காவல்துறையை கண்டித்து இந்து அமைப்பினர் போராட்டம்!
இந்து கடவுள்களை அவதூறு பேசிய கேரள எழுத்தாளர் மீது நடவடிக்கை எடுக்காததால் காவல்துறையை கண்டித்து இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியில் நடைபெற்ற ...