போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கேரள இளைஞர்கள்!
கன்னியாகுமரி எல்லையில் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கேரள இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது. குமரி எல்லைப்பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது கேரளாவில் இருந்து 4 ஆண்கள் ...