புதுச்சேரி, கேரளம், அசாம் சட்டப்பேரவை தேர்தல் – வாக்குப்பதிவு தொடங்கியது!
புதுச்சேரி, கேரளம், அசாமில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ...
