ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர்கள் தேர்வு – 3 பேர் பட்டியலை வெளியிட்டது ஐ.சி.சி!
ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு மாதமும் ...