ஸ்ம்ரிதி மந்தானாவுக்கும், பலாஷ் முச்சலுக்கும் ‘கெட்டிமேளம்’!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனாவும், பிரபல இசையமைப்பாளரும் இயக்குநருமான பலாஷ் முச்சலும் திருமண பந்தத்தில் இணைய உள்ளனர். உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்ற ...
