விஜய் ஆண்டனி படத்தில் கே.ஜி.எஃப் நடிகை!
நடிகர் விஜய் ஆண்டனியின் 'லாயர்' படத்தில் கே.ஜி.எஃப் நடிகை முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'லாயர்' திரைப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளார். இப்படத்தை ...