குரோஷியாவில் இந்திய தூதரகத்தில் தேசிய கொடியை அகற்றிய காலிஸ்தான் கும்பல் – இந்தியா கண்டனம்!
குரோஷியாவில் இந்திய தூதரகத்திற்குள் புகுந்து தேசிய கொடியை அகற்றிய காலிஸ்தான் கும்பலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. குரோஷியா நாட்டின் ஜாக்ரெப் நகரில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் ...
