காலிஸ்தான் தீவிரவாதி கொலையில் மூவர் கைது பரபரப்பூட்டும் பின்னணி!
கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய திருப்புமுனையாக குற்றவாளிகளாக சந்தேகிக்கப்படும் 3 இந்தியர்களைக் கனடா காவல்துறை கைது செய்திருக்கிறது. யார் ...