வக்ஃபு சொத்துகளை கார்கே ஆக்கிரமித்துள்ளார் – அனுராக் தாக்கூர்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குடும்பத்தினர் வக்ஃபு சொத்துகளை ஆக்கிரமித்துள்ளதாக அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள கார்கே, தன் மீது அப்பட்டமான குற்றச்சாட்டை ...