மேடையில் பேசிக்கொண்டிருந்த மல்லிகார்ஜுன கார்கேவுக்கு திடீர் உடல்நலக்குறைவு – கைத்தாங்கலாக அழைத்துச்சென்ற நிர்வாகிகள்!
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மேடையில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவரை கட்சி நிர்வாகிகள் கைத்தாங்கலாக பிடித்தனர். ஜம்மு- காஷ்மீர் சட்டப் ...