குஜராத்தில் ரயிலை கவிழ்க்க சதி – இருப்புப் பாதையில் கம்பி வைத்தது கண்டுபிடிப்பு!
குஜராத்தில் இருப்புப் பாதையில் கம்பி வைத்து ரயிலை கவிழ்க்க நடைபெற்ற சதி முறியடிக்கப்பட்டது. சூரத் மாவட்டம் கிம் ரயில் நிலையம் அருகே இரவு நேரத்தில் இருப்புப் பாதையில் ...