Kiara Advani welcomes a baby girl - Film industry congratulates her - Tamil Janam TV

Tag: Kiara Advani welcomes a baby girl – Film industry congratulates her

கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை – திரையுலகினர் வாழ்த்து!

கியாரா அத்வானி, நடிகர் சித்தார்த் மல்கோத்ரா தம்பதிக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. கியாரா அத்வானி நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை கடந்த 2023-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. ...