பணம் கிடைக்காததால் இருவரை சுட்டுக்கொன்ற கடத்தல்காரர்கள்!
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகச் செல்ல முயன்ற ஹரியானா மற்றும் பஞ்சாப்பைச் சேர்ந்த இரு இளைஞர்கள் கவுத்தமாலாவில் கடத்தல்காரர்களால் கொல்லப்பட்டுள்ளனர். ஹோஷியார்பூரைச் சேர்ந்த 21 வயதான சாஹிப் சிங் மற்றும் கைதால் பகுதியைச் சேர்ந்த 18 வயதான யுவராஜ் சிங் ...
