சிறுவன் கடத்தி கொலை : அலட்சியமாக நடத்திய தலைமை காவலர் ஆயுதப் படைக்கு மாற்றம்!
அஞ்செட்டி அருகே சிறுவன் கடத்தி கொல்லப்பட்ட சம்பவத்தில் புகார் அளிக்க வந்தவர்களை அலட்சியமாக நடத்திய தலைமைக் காவலர் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே மாவனட்டி கிராமத்தைச் சேர்ந்த ...