பள்ளிபாளையத்தில் கடனுக்காக கிட்னி விற்பனை : தொழிலாளியை மிரட்டும் வீடியோ வெளியீடு!
பள்ளிபாளையத்தில் கடனுக்காக கிட்னி விற்பனை செய்யும் சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், கடன் கொடுத்த நிதி நிறுவனம், தொழிலாளியை மிரட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...