கிட்னி திருட்டு சம்பவம் – அவசர வழக்காக விசாரிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு!
கிட்னி திருட்டு தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் கைத்தறி தொழிலாளர்களைக் குறிவைத்து நடைபெற்ற ...