பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை படைத்த மருத்துவர்கள் !
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை 62 வயது ஆணுக்கு பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த ரிக் ஸ்லாய்மென். 62 வயதாக இவர், கடந்த 11 வருடங்களாக ...