“கிட்னிகள் ஜாக்கிரதை” என்ற பேட்ஜ் அணிந்து பேரவைக்கு சென்ற அதிமுக உறுப்பினர்கள்!
சட்டப்பேரவையின் 3ம் நாள் கூட்டத்தொடரில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் "கிட்னிகள் ஜாக்கிரதை" என்ற பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. கூட்டத்தொடரின் ...