கிளுவா, இந்தோனேசியாவில் வெடித்துச் சிதறிய எரிமலை!
கிளுவா மற்றும் இந்தோனேசியாவில் வெடித்துச் சிதறிய எரிமலை, நெருப்பு பிழம்புகளை வெளியேற்றி வருகிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் நச்சுப்புகை வெளியேறி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.