கணவரைக் கொன்றுவிட்டு ஆண் நண்பருடன் ஹோலி கொண்டாட்டம்!
உத்தரப் பிரதேசத்தில் கணவனை ஆண் நண்பருடன் சேர்ந்து வெட்டி கொடூரமாகக் கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். மீரட் மாவட்டம் பிரம்மபுரியைச் சேர்ந்த சவுரப் ராஜ்புத், தனது மனைவி முஸ்கான் ரஸ்தோகியின் ...