இந்தோனேசியா : மதப்பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விபத்து – 13 பேர் பலி!
இந்தோனேசியாவில் மதப்பள்ளி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தோனேசியாவின் சிடொர்ஜொ நகரில் உள்ள அல் ஹொசின் இஸ்லாமிய மதப்பள்ளியில் 500-க்கும் ...