‘ராஜ’ ரயில் சேவையை முழுமையாக நிறுத்த அரசர் சாா்லஸ் ஒப்புதல்!
பிரிட்டனில் 1869-ஆம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வந்த ‘ராஜ’ ரயில் சேவையை முழுமையாக நிறுத்த அரசர் சாா்லஸ் ஒப்புக்கொண்டுள்ளாா். அரசி விக்டோரியாவின் பயணத்துக்காகச் சிறப்புப் பெட்டிகளுடன் தொடங்கப்பட்ட இந்த ரயில் சேவையைத் ...