பிரதமர் மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்டான் மன்னர்!
பிரதமர் மோடிக்குக் கார் ஓட்டி சென்ற ஜோர்டான் மன்னரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாகப் பிரதமர் மோடி ஜோர்டான் ...
