கிங்டம் படம் மூன்று நாட்களில் 67 கோடி ரூபாயை வசூல்!
விஜய் தேவரகொண்டா நடித்த கிங்டம் படம் மூன்று நாட்களில் 67 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா, கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். ...