பீட்டர்சன் பேட்டிங் ஸ்டைலை ரீக்ரியேட் செய்த கே.எல்.ராகுல்!
டெல்லி அணியின் ஆலோசகர் கெவின் பீட்டர்சனின் பேட்டிங் ஸ்டைலை கே.எல்.ராகுல் ரீ-க்ரியேட் செய்த வீடியோவை அந்த அணி வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் கெவின் பீட்டர்சன் போலவே கே.எல்.ராகுல் மிமிக்ரி செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்மையில் கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்குப் பெண் குழந்தை பிறந்தது. இதனால் முதல் ...