புதிய யுக வளர்ச்சியின் சின்னமாக விழிஞ்ஞம் துறைமுகம் விளங்குகிறது : பிரதமர் மோடி பெருமிதம்!
புதிய யுக வளர்ச்சியின் சின்னமாக விழிஞ்ஞம் துறைமுகம் விளங்குகிறது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞம் பகுதியில் அதானி குழுமத்துடன் இணைந்து சர்வதேச துறைமுகம் ...