கொடைக்கானல் : நட்சத்திர ஏரியில் படகு சவாரி நிறுத்தம்!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பலத்த காற்று வீசுவதால், பாதுகாப்பு கருதி நட்சத்திர ஏரியில் படகு சவாரி சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் சாரல் ...