கொடைக்கானல் மலர் கண்காட்சி அரங்குகள் அமைக்கும் பணி தீவிரம்!
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மலர் கண்காட்சியிக்கு அரங்குகள் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 61 வது ...