கொடைக்கானல் மலர் கண்காட்சி!- சிறந்த தோட்டத்திற்கு பரிசு!
கொடைக்கானல் மலர் கண்காட்சியில் சிறந்த தோட்டம் மற்றும் கண்காட்சி அரங்கு அமைத்தவர்களுக்கு தோட்டக்கலைத்துறை சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை விழா மற்றும் பிரையண்ட் ...