சாய்பாபா 100-வது பிறந்த நாள் – கொடைக்கானல் சாய் சுருதி ஆசிரமத்தில் அன்னதானம்!
சாய்பாபாவின் 100வது பிறந்தநாளை ஒட்டி, கொடைக்கானல் சாய் சுருதி ஆசிரமத்தில் ஐந்தாயிரம் பேருக்கு கம்பளி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய ...
