கொடைக்கானல் : பிரைன் பூங்காவில் பூத்து குலுங்கும் தைவான் செர்ரி மலர்கள்!
கொடைக்கானல் பிரைன் பூங்காவில் பூத்து குலுங்கும் செர்ரி மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கால நிலைக்கு ஏற்றவாறு வண்ண, வண்ண பூக்கள் ...