கோடம்பாக்கம் அரசுப் பள்ளியில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாநில ஆணையத் தலைவர் பள்ளியில் ஆய்வு!
கோடம்பாக்கம் பதிப்பகச் செம்மல் அரசுப் பள்ளியில் தவறுதலாக மாற்றப்பட்ட தலைமை ஆசிரியை மாலதியை மீண்டும் அதே பணியிடத்தில் அமர்த்த வேண்டும் என தமிழ்நாடு ஆதி திராவிடர் பழங்குடியினர் ...