கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : விசாரணையை தீவிரப்படுத்திய சிபிசிஐடி!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை சிபிசிஐடி காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளதாக நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட ...