கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.. நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ...