கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – பெருமாள் சாமியிடம் 1 மணி நேரம் விசாரணை!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் முன்னாள் பாதுகாவலர் பெருமாள் சாமியிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் 1 மணி நேரம் விசாரணைக்கு மேற்கொண்டனர். கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் ...