கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் – சயான், வாளையார் மனோஜ் விடுவிப்பு – மகளிர் நீதிமன்றம் உத்தரவு!
கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் சாட்சியை மிரட்டிய வழக்கில் இருந்து சயான், வாளையாறு மனோஜ் ஆகியோரை விடுவித்து உதகை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ...
