கோடநாடு கொலை கொள்ளை வழக்கு : இரண்டாவது முறையாக சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் சயான் ஆஜர்!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இரண்டாவது முறையாகக் கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சயான் விசாரணைக்கு ஆஜரானார். 2017ஆம் ஆண்டு கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு ...