கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை ஏன் விசாரிக்கக்கூடாது ? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை ஏன் விசாரிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி ...