கொடிவேரி அணை ஆவின் பாலகத்தில் உணவு பாதுகாப்புத்துறை சோதனை!
ஈரோடு அருகே சித்தோடு ஆவின் நிறுவனம் காலாவதியான பிஸ்கெட் பாக்கெட்டுகளை விற்பனைக்கு அனுப்பியது அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சித்தோடு ...